31.3.2012 அன்று நமது ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சாந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு ராம நவமி பூஜை நடை பெற்றது. இதில் கே. கே. நகர், பாரதி நகர், என். என். நகர் மற்றும் அருகில் உள்ள இறை அன்பர்கள் கலந்து கொண்டு சாந்த ஆஞ்சநேயரின் அருள் பெற்றனர். சிறப்பு பூஜையின் பொது இறை அன்பர் ஒருவர் சடாரி அன்பளிப்பாக அளித்தார். அவருக்கு ஆலய நிர்வாகம் நன்றியை தெரிவித்துக் கொண்டது.
மேலும் ஆலய பராமரிப்புக்காக இறை அன்பர்கள் மாதம் தோறும் ருபாய் 50 சந்தாவாக கோயில் நிர்வாகத்திடம் செலுத்தி விநாயகப் பெருமானின் அருள் பெற ஆலய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

No comments:
Post a Comment